English
Because RCB had not been able to win the trophy in 17 years, the team and its fans were mocked with memes on social media. But now that story has changed. Not only last year, but this year too, RCB has won the trophy.
Tanglish
17 aandugalil koppai vellla mudiyadha kaaranathaal RCB ani matrum adhan rasigargal samuga oodagangalil meemgalal kelikku ullanaargal. Aanaal tharpodhu andha kadhai maariyulladhu. Kadandha aandu mattum allaamal indha aandum RCB ani koppaiyai vendrulladhu.
Tamil
17 ஆண்டுகளில் கோப்பை வெல்ல முடியாத காரணத்தால் ஆர்சிபி அணி மற்றும் அதன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மீம்களால் கேலிக்கு உள்ளானார்கள். ஆனால் தற்போது அந்தக் கதை மாறியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அல்லாமல் இந்த ஆண்டும் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


