‘Fear only comes on full moon nights’: Problems faced by people living on the Girivalam path in Thiruvannamalai

English

In recent years, encroachments have increased on the Girivalam path in Thiruvannamalai, said lawyer Yaanai Rajendran, who filed a case in the Chennai High Court last year. In his petition, he stated, "Houses, toilets, and cement roads have been constructed on the hill. Moreover, with the increase of commercial establishments, the Girivalam path has become polluted."


Tanglish

Kadandha sila aandukalaaga Thiruvannamalaiyin kirivalap paathaiyil aakiramippugal perugivittadhaga kuruvi vazhakkarinjar Yaanai Raajendran, kadandha aandu Chennai uyarn neethimandratthil vazhakku ondraith thodarnthaar. 'Malaiyil kudiyiruppugal, kazhipparaihal matrum ciment saalaigal kattappattullana. Thavira, vaniga niruvanangalum perugivittadhaal kirivalap paathai asuththam adaindhuvittadhu' ena manuvil avar kooriyirundhaar.


Tamil

கடந்த சில ஆண்டுகளாக திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டதாகக் கூறி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
‘மலையில் குடியிருப்புகள், கழிப்பறைகள் மற்றும் சிமென்ட் சாலைகள் கட்டப்பட்டுள்ளன. தவிர, வணிக நிறுவனங்களும் பெருகிவிட்டதால் கிரிவலப் பாதை அசுத்தம் அடைந்துவிட்டது’ என மனுவில் அவர் கூறியிருந்தார்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>ஜூ.வி மெகா சர்வே: `துரைமுருகனின் 50 ஆண்டு அரசியல்’ – என்ன சொல்கிறது வட மாவட்டங்களின் களநிலவரம்?</div>

Why did the BJP bring the constituency delimitation bill even though it was known to be ‘unimplementable’?