English
The Ministry of Foreign Affairs stated on Thursday that the time to comment on reports claiming that Iran has allowed Indian ships to pass through the Strait of Hormuz has not yet come.
Tanglish
Indiyak kappalkaḷai Hārmus nīriṇai vaḻiyāgach chella Irān anumathiththadhāgak kūrapadum seithikaḷ kuriththu karuthu therivippadharkāṉ kālam innum varavillai enru veliyaṟavu amaichchagam viyāzhakkizhamaianru theriviththulladhu.
Tamil
இந்தியக் கப்பல்களை ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்ததாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமையன்று தெரிவித்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.