Aval dosa

English

Ingredients needed:

Rice - 2 and a half cups

Urad dal - 1 cup

Flattened rice - 1/4 cup

Cumin seeds - 2 teaspoons

Salt, oil - as needed

Method:

Soak the rice and urad dal separately for 5 hours, and the flattened rice for 45 minutes. In the evening, grind everything into a batter of dosa consistency and let it ferment for 8 hours. Then add salt to the batter and make dosas; they will taste delicious with spicy chutney.

Rajeshwari Subramanian


Tanglish

Thevaiyana Porulkal:

Arisi - irandarai kinnam

Ulundham paruppu- oru kinnam

Aval - kaal kinnam

Seeragam - 2 thekkarandi

Uppu, ennai - thevaiyana alavu

Seimurai:

Arisi, ulundham paruppai 5 mani neramum, avalai 45 nimidamum thaniththaniyaga oora vaikkavum. Iraive anaiththaiyum dosai ootrum pathaththukku maavaga araiththu, 8 mani neram pulikka vaikka vendum. Piragu maavil uppu serththu dosai ootti karachchattniyudan saappida suvaiyaga irukkum

Rajeshwari Subramanian


Tamil

தேவையான பொருள்கள்:

அரிசி – இரண்டரை கிண்ணம்

உளுந்தம் பருப்பு- ஒரு கிண்ணம்

அவல் – கால் கிண்ணம்

சீரகம் – 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரமும், அவலை 45 நிமிடமும் தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு மாவாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பிறகு மாவில் உப்பு சேர்த்து தோசை ஊற்றி காரச்சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

ராஜேஸ்வரி சுப்பிரமணியன்


மூலதளம்: லைஃப்ஸ்டைல்
Click the link above to read the full article on the original website.

More From Author

Prasidh Krishna takes 5 wickets, Hashmatullah Shahidi scores a century..! Afghanistan all out for 218 runs!

Rice puri

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *