English
In states like Maharashtra, Bihar, Punjab, Uttar Pradesh, Odisha, West Bengal, and Tamil Nadu, many regional parties are facing challenges. Some parties are dealing with internal splits. In this situation, what will the future of regional parties be?
Tanglish
Maharashtra, Bihar, Punjab, Uttara Pradesh, Odisha, Merku Vangam, Tamilnadu pondra maanilangalil pala praanthiya katchigal savaalgalai edhirkondu varugindrana. Sila katchigal utkatchi pilavugalaiச் samaaliththu varugindrana. Indha nilaiyil praanthiya katchigalin edhirkaalam ennavagum?
Tamil
மகாராஷ்டிரா, பிகார், பஞ்சாப், உத்தர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பல பிராந்திய கட்சிகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. சில கட்சிகள் உட்கட்சிப் பிளவுகளைச் சமாளித்து வருகின்றன. இந்த நிலையில் பிராந்திய கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


