An article in the Norwegian newspaper with a cartoon depicting Modi as a snake charmer – what is written?

English

Prime Minister Narendra Modi's visit to Norway continues to be a subject of debate. Earlier, local journalist Hella Lang had raised questions to him (to which he did not respond), which had been discussed. Now, a cartoon published in a Norwegian newspaper about Prime Minister Modi has become a topic of conversation.


Tanglish

Prathamar Narendra Modhiyin Norway payanam thodarnthu vivathap porulaga needithu varugiradhu. Munnadhaga, ulloor paththirikaiyalar Hela Laang avaridam kelvi ezhuppiyadhu (adharku avar pathilalikkavillai) kurithu vivathikkappattu vandhadhu. Tharpothu Norway seydhiththal ondril prathamar Modhi kurithu veliyidappatta cartoon (kelichiththiram) pesuporulaga maarugiradhu.


Tamil

பிரதமர் நரேந்திர மோதியின் நார்வே பயணம் தொடர்ந்து விவாதப் பொருளாக நீடித்து வருகிறது.
முன்னதாக, உள்ளூர் பத்திரிகையாளர் ஹெலா லாங் அவரிடம் கேள்வி எழுப்பியது (அதற்கு அவர் பதிலளிக்கவில்லை) குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது. தற்போது நார்வே செய்தித்தாள் ஒன்றில் பிரதமர் மோதி குறித்து வெளியிடப்பட்ட கார்ட்டூன் (கேலிச்சித்திரம்) பேசுபொருளாக மாறியுள்ளது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

What did Rajendra Chola do for his royal guru? A historical perspective.

<div>`இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது திமுக; ஆயுள் தண்டனை வரை..’- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை</div>