English
In a sudden turn of events in Tamil Nadu politics, several AIADMK MLAs abruptly left last night for a private resort in Puducherry. The exact reason for their visit there is still unclear. What is happening in Tamil Nadu politics?
Tanglish
Tamizhaga arasiyalil thideer thiruppamaaga ADMK MLAgal palarum thideerena Pudhuchcheriyil ulla thaniyaar viduthikku netriravu purappattuch senrullanar. Avargal etharkaga ange senrullanar enbathu kuritha vivaram innum thelivagavillai. Tamizhaga arasiyalil enna nadakkiradhu?
Tamil
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் திடீரென புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் எதற்காக அங்கே சென்றுள்ளனர் என்பது குறித்த விவரம் இன்னும் தெளிவாகவில்லை. தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.