A Pakistani youth who risked his life to save two Indians in Oman.

English

Suddenly, a car was seen floating under the bridge. While the crowd was watching this scene, a young man in the crowd decided to save the lives of those trapped in the car, disregarding any danger to himself.


Tanglish

Thidireṉ oru kaar paalaththin adiyil midthanthu varuvathaik kaana mudindhathu. Koottaththil ninrairundhavargal indha kaatchiyai paarththuk kondirundha pothae, koottaththil irundha oru ilaignar, entha aapaththaiyum porutpaduththamaal, kaaril sikkivargalin uyiraik kaappaatra mudivu seidhaar.


Tamil

திடீரென ஒரு கார் பாலத்தின் அடியில் மிதந்து வருவதைக் காண முடிந்தது. கூட்டத்தில் நின்றிருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர், எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல், காரில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்தார்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

‘An additional 10-day extension for Iran’ – What did Trump say about Pakistan?

தூத்துக்குடி: 2 அமைச்சர்கள்; 6 தொகுதிகள் – தக்க வைக்குமா திமுக? போராடும் அதிமுக! முந்துவது யார்?