Rajasthan crushed Lucknow by changing the game in a single over: preventing them from reaching the 160-run target.

English

In this match, Jadeja scored 43 runs off 29 balls. He hit 2 boundaries and 1 six. All three were hit in the last over bowled by Mayank Yadav. In the previous 23 balls faced, he did not hit a single boundary.


Tanglish

Indhap pottiyil 29 panthugalil 43 rankal eduththaar Jadeja. Adhil 2 boundarigalum, 1 sixarum adiththaar. Avai moondrume Mayank Yadav veesiya kadaisi ovaril adikkappattavai. Munbu sandhitha 23 panthugalil 1 boundary kooda illai.


Tamil

இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் ஜடேஜா. அதில் 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடித்தார். அவை மூன்றுமே மயாங்க் யாதவ் வீசிய கடைசி ஓவரில் அடிக்கப்பட்டவை. முன்பு சந்தித்த 23 பந்துகளில் 1 பவுண்டரி கூட இல்லை.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>Chennai : ‘ஊருக்கு போக பஸ் இல்ல!’ – நள்ளிரவில் அவதிப்பட்ட மக்கள்; கோட்டைவிட்ட போக்குவரத்து துறை?</div>

Coimbatore: People suffer as they are unable to go to their hometowns to vote.