முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷனை பின்பற்றி பர்தா அணியும் பெண்களுக்கு வாக்குச்சாவடியில் தனி பிரிவு

English

New Delhi: Voter registration for the Bihar State Assembly elections will take place in two phases on November 6 and 11. As the Chief Election Officer, D.N. Seshan had instructed, Muslim women wearing burqas will be provided with separate compartments at polling booths to cast their votes. Following his example, similar separate compartments will be arranged in Bihar elections as well, as directed by the Chief Election Officer and Bihar State Election officials. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Pudutelli: Bihar maanila sattap peravaikku varum Navambar 6, 11-am theegalin 2 kattamaaga vaakkup pathivu nadaiperavulladhu. Thalaimait therthal aanaiyaaraaga D.N. Seshan irundhapodhu partha anindhu varum Muslim pengal vaakkalikka vaakkus saavadigalil thanip pirivu erpadutha uththaraviddaar. Avarai pinpatri Bihar therthalilum adhuponra thanip pirivugalai erpaduththumaaru thalaimait therthal aanaiyar, Bihar maanila therthal adhikaarigalukku uththaravaip pirappitthullaar. Tamil munnal therthal aanaiyar Seshanai pinpatri partha aniyum pengalukkku vaakkus saavadiyil thani pirivu Pudutelli: Bihar maanila sattap peravaikku varum Navambar 6, 11-am theegalin 2 kattamaaga vaakkup pathivu nadaiperavulladhu. Thalaimait therthal aanaiyaaraaga D.N. Seshan irundhapodhu partha anindhu varum Muslim pengal vaakkalikka vaakkus saavadigalil thanip pirivu erpadutha uththaraviddaar. Avarai pinpatri Bihar therthalilum adhuponra thanip pirivugalai erpaduththumaaru thalaimait therthal aanaiyar, Bihar maanila therthal adhikaarigalukku uththaravaip pirappitthullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

புதுடெல்லி: பிஹார் மாநில சட்​டப் பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. தலை​மைத் தேர்​தல் ஆணை​ய​ராக டி.என். சேஷன் இருந்​த​போது பர்தா அணிந்து வரும் முஸ்​லிம் பெண்​கள் வாக்​களிக்க வாக்​குச்​சாவடிகளில் தனிப்​பிரிவு ஏற்​படுத்த உத்​தர​விட்​டார். அவரைப் பின்​பற்றி பிஹார் தேர்​தலிலும் அது​போன்ற தனிப்​பிரிவு​களை ஏற்​படுத்​து​மாறு தலை​மைத் தேர்​தல் ஆணை​யர், பிஹார் மாநில தேர்​தல் அதி​காரி​களுக்கு உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ளார்.


Tamil

முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷனை பின்பற்றி பர்தா அணியும் பெண்களுக்கு வாக்குச்சாவடியில் தனி பிரிவு

புதுடெல்லி: பிஹார் மாநில சட்​டப் பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் 2 கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. தலை​மைத் தேர்​தல் ஆணை​ய​ராக டி.என். சேஷன் இருந்​த​போது பர்தா அணிந்து வரும் முஸ்​லிம் பெண்​கள் வாக்​களிக்க வாக்​குச்​சாவடிகளில் தனிப்​பிரிவு ஏற்​படுத்த உத்​தர​விட்​டார்.

அவரைப் பின்​பற்றி பிஹார் தேர்​தலிலும் அது​போன்ற தனிப்​பிரிவு​களை ஏற்​படுத்​து​மாறு தலை​மைத் தேர்​தல் ஆணை​யர், பிஹார் மாநில தேர்​தல் அதி​காரி​களுக்கு உத்​தர​வைப் பிறப்​பித்​துள்​ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டிஜிட்டல் கைது மோசடி: உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவு

சபரிமலை தங்க திருட்டு வழக்கு: தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது