English
A two-day conference with IAS, IPS and IFS officers, chaired by Chief Minister Joseph Vijay, is set to be held at the Chennai Secretariat on June 29 and 30.
It is customary for a conference with IAS, IPS and IFS officers to be held every year under the Chief Minister’s chairmanship to discuss Tamil Nadu’s law and order situation, administration, welfare schemes, investment attraction and industrial growth, among other matters.
With the TVK government having newly taken office, a two-day conference with IAS, IPS and IFS officers, chaired for the first time by Chief Minister Joseph Vijay, is set to be held at the Chennai Secretariat on June 29 and 30.
In this conference, senior IAS, IPS and IFS officers, all district collectors, district police superintendents, and district forest officers are set to participate.
At a time when opposition parties have been alleging that the law-and-order situation in Tamil Nadu is deteriorating, the two-day conference with IAS and IPS officers is being seen as significant.
Tanglish
Chennai thalaimaiச் செயலகத்தில் mudhalvar Joseph Vijay thalaimaiyil IAS, IPS matrum IFS adhigaarigaludanaana irandu naal மாநாடு June 29, 30-il nadaiperu ulladhu.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு nilaimai, nirvaagam, nal thittangal matrum mudhalīdugal eerppu, thozhil valarchi ullittaivai kurithu aalosikka aanduthorum mudhalvar thalaimaiyil IAS, IPS matrum IFS adhigaarigaludanaana மாநாடு nadaiperuvathu vazhakkam.
Taveka arasu pudhidhaaga poruppetra ulladhu nilaiyil, mudhalmuraiaaga mudhalvar Joseph Vijay thalaimaiyil IAS, IPS matrum IFS adhigaarigaludanaana irandu naal மாநாடு Chennai thalaimaiச் செயலகத்தில் June 29, 30-il nadaiperu ulladhu.
indha மாநாட்டில், mootha IAS, IPS matrum IFS adhigaarihal, anaiththu மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட வன அலுவலா்கள் pangearka ullanaa்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு nilaimai mosamaaga ulladhaaga edhirkatchigal kutramchatti varum nilaiyil, IAS, IPS adhigaarihaludanana irandu naal மாநாடு mukkiyaththuvam vaainthadhaagaப் paarkkappadugiradhu.
Tamil
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு ஜூன் 29, 30-இல் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, நிா்வாகம், நலத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஈா்ப்பு, தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ஆண்டுதோறும் முதல்வா் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான மாநாடு நடைபெறுவது வழக்கம்.
தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறையாக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூன் 29, 30-இல் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட வன அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.


