English
After the assembly election, the MDMK, which is said to be dissatisfied with the DMK, is reportedly set to meet Chief Minister and Tamilaga Vettri Kazhagam leader Vijay in person today to hold talks on forming an alliance.
Tanglish
sattamanrath theerthalukku piragu DMK meethu athirupthiyil iruppathaaga koorappadum MDMK, indru mudhalamaicharum தமிழக vetriக் kazhagamின் thalaivaraana Vijayai neril santhiththu koottani amaikka pechuvaarththai nadaththa ullathaaga thagavalgal veliyagi ullana.
Tamil
சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் மதிமுக, இன்று முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை நேரில் சந்தித்து கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


