English
One of the key initiatives of the previous DMK government, the ‘Naan Mudhalvan’ scheme’s official 'X' page has had its name and design abruptly changed, and all of its old posts have been deleted, sparking widespread criticism among educators and netizens.
Tanglish
Mundhaiya தி.மு.க arasin mukkiyath thittangalil ondraana ‘Naan Mudhalvan’ thittathin adhigaarappoorva 'X' pakkin peyar matrum vadivamaippu adhiradiyaaga maatrappattulladhudan, adhan pazhaiya padhivugal anaiththum neekkappattiruppadhu kalviyaalargal matrum netizens maththiyil perum kandanangalai ezhuppiyulladhu.
Tamil
முந்தைய தி.மு.க அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தின் பெயர் மற்றும் வடிவமைப்பு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதுடன், அதன் பழைய பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


