English
Germany secured a superb 7-1 victory over Curaçao in their FIFA World Cup match.
The 23rd FIFA World Cup football tournament, organized by FIFA, kicked off in grand style on June 11. As the daily matches have been unfolding with great excitement, Germany and Curaçao, both in Group E, faced off yesterday (June 14) in Houston.
In this match, both teams scored one goal each in the first half and were level, after which the German players kept scoring in succession. Dominating the second half, the German players gave Curaçao no chance to score.
At the end of the match, Germany defeated Curaçao 7-1 and secured a resounding victory.
Germany achieved a resounding 7-1 victory over Curaçao in the FIFA World Cup match.
Tanglish
FIFA ulagak koppaiyil Kurasaavovukku ethirana aattathil 7-1 endra gol kanakkil Jermani abaara vetri petrathu.
FIFA nadathum 23-vathu ulagak koppai kaalpanthu potti kadantha June 11 aam thethi kolaakalamaaga thodangiyathu. Thinasari pottigal viruviruppaaga nadaipetru varum nilaiyil, Houstonil netru (June 14) nadaipetra aattathil Group E pirivil idampetra Jermani matrum Kurasaavo anigal mothin.
Intha aattathil mudhal paathiyil irandu anigalin veerargalum thalaaa oru gol adithu samanilaiyil irukka, athan pin Jermani veerargal thodarndhu varisaiyaaga gollgal adithanar. Irandaavathu paathiyil aadhikkam seluthiya Jermani veerargal Kurasaavovukku gol adikka vaaippae kodukkavillai.
Aattathin iruthiyil Jermani 7-1 endra kanakkil Kurasaovai veezhthi apara vetri petrathu.
Germany achieved a resounding 7-1 victory over Curaçao in the FIFA World Cup match.
Tamil
ஃபிஃபா உலகக் கோப்பையில் குரசாவோவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது.
ஃபிஃபா நடத்தும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் 11 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. தினசரி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹூஸ்டனில் நேற்று (ஜூன் 14) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் இ பிரிவில் இடம்பெற்ற ஜெர்மனி மற்றும் குரசாவோ அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரண்டு அணிகளின் வீரர்களும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருக்க, அதன் பின் ஜெர்மனி வீரர்கள் தொடர்ந்து வரிசையாக கோல்கள் அடித்தனர். இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி வீரர்கள் குரசாவோவுக்கு கோல் அடிக்க வாய்ப்பே கொடுக்கவில்லை.
ஆட்டத்தின் இறுதியில் ஜெர்மனி 7-1 என்ற கணக்கில் குரசாவோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Germany achieved a resounding 7-1 victory over Curaçao in the FIFA World Cup match.
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.


