English
The federation of Tamil Nadu cooperative bank employees’ unions had announced a strike on October 17, but based on talks held with officials, they have postponed the strike. The officials have said they will fulfill the demands of the bank employees’ unions within a month.
Tanglish
Tamil Naadu Kootturavu Vangi Oozhiyargalin Koottamaippu Sangangal October 17m Thethi anru Velainirutham Arivithiruntha Nilaiyil, Athigaarigaludan Nadantha Pechu Vaarthaiyin Adippadaiyil Velainiruthathai Othi Vaithullanar. Athigaarigal, Vangi Oozhiyargal Sangangalin Korikkaigalai Oru Maathathirkul Niraivetruvathaaga Kooriyullanar.
Tamil
தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு சங்கங்கள் அக்டோபர் 17ம் தேதி அன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் வேலைநிறுத்ததை ஒத்தி வைத்துள்ளனர். அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக கூறியுள்ளனர்.
மூலதளம்: Latest Cooperative News Today on Kanal News
Click the link above to read the full article on the original website.


