English
Indian badminton player PV Sindhu has won in the Australian Open quarterfinals and advanced to the semifinals. Another Indian player, Tanvi Sharma, lost in the quarterfinals and was eliminated.
In the round before the quarterfinals, PV Sindhu defeated another Indian player in straight games, 22-20, 21-12, to advance to the quarterfinals.
World No. 10 in the women’s tennis rankings, PV Sindhu faced Chinese Taipei’s Chen Su-yu in the quarterfinals. In this match, PV Sindhu won in straight games, 21-6, 21-9, in 27 minutes.
PV Sindhu will face Japan’s Akane Yamaguchi, who is ranked third, in the semifinals tomorrow (June 12) at 5:30 a.m. Indian time.
PV Sindhu has played 28 matches so far against Akane Yamaguchi. In these, PV Sindhu holds a strong 15-13 winning record.
Akhane Yamaguchi has defeated Tanvi Sharma 21-14, 21-14 to advance to the semifinals. Since the Syed Modi Cup (2024), PV Sindhu’s dream of winning a title has continued to be delayed.
INTO THE SEMIS
— BAI Media (@BAI_Media) June 12, 2026
Focused. Fearless. Fired up.
P. V. Sindhu powers into the semifinals of the Australian Badminton Open 2026. ✨ pic.twitter.com/U2FIZymiGF
Australian Open: Sindhu storms into the semifinals; Tanvi crashes out
Tanglish
Indhiya paadmintan veeraanganai Pivi Sindhu Aasthireliya Open kaalirutiyil vendru, arairutikku munneriyullaar. Marrumoru Indhiya veeraanganai Thanvi Sarmaa kaalirutiyil tholviyutru veliyeerinaar.
Kaalirutikku mundhaiya sutril Pivi Sindhu 22-20, 21-12 endra ner kaemgalil marrumoru Indhiya veeraanganaiyai veezhthi kaalirutikku munnerinaar.
டென்னிஸ் மகளிர் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் Pivi Sindhu kaaliruthip pottiyil சீன தைபேயின் Sen Su Yuvudan mothinaar. Indhap pottiyil 27 nimishangalil Pivi Sindhu 21-6, 21-9 en ner kaemgalil vendraar.
Moondravathu thara varisaiyil irukkum Jappaanin Akane Yamaguchchiyudan Pivi Sindhu araiyiruthiyil Indiya nerappadi naalai (Joon 12) kaalai 5.30 manikku mothugiraar.
Akane Yamaguchchiyudan Pivi Sindhu idhuvarai 28 pottigalil vilaiyaadiyullaar. Idhil 15 - 13 endra sirappana vetriyai Pivi Sindhu thanvasam vaithirukkiraar.
Agaane Yamaguchi Thanvi Sharmaavai 21-14, 21-14 endra gamegalil veezhthi araiyirudhikku munneriyullaar. Sayyad Modi koppaikkuppiragu (2024) PVI Sindhu thanadhu koppai kanavu thaamadhamaagik konde varugiradhu.
INTO THE SEMIS
— BAI Media (@BAI_Media) June 12, 2026
Focused. Fearless. Fired up.
P. V. Sindhu powers into the semifinals of the Australian Badminton Open 2026. ✨ pic.twitter.com/U2FIZymiGF
Australian Open Sindhu storms into semis; Tanvi crashes out
Tamil
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றுமொரு இந்திய வீராங்கனை தன்வி சர்மா காலிறுதியில் தோல்வியுற்று வெளியேறினார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிவி சிந்து 22-20, 21-12 என்ற நேர் கேம்களில் மற்றுமொரு இந்திய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
டென்னிஸ் மகளிர் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் பிவி சிந்து காலிறுதிப் போட்டியில் சீன தைபேயின் சென் சூ யுவுடன் மோதினார். இந்தப் போட்டியில் 27 நிமிஷங்களில் பிவி சிந்து 21-6, 21-9 என நேர் கேம்களில் வென்றார்.
மூன்றாவது தரவரிசையில் இருக்கும் ஜப்பானின் அகானே யமகுச்சியுடன் பிவி சிந்து அரையிறுதியில் இந்திய நேரப்படி நாளை (ஜூன் 12) காலை 5.30 மணிக்கு மோதுகிறார்.
அகானே யமகுச்சியுடன் பிவி சிந்து இதுவரை 28 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 – 13 என்ற சிறப்பான வெற்றியை பிவி சிந்து தன்வ்சம வைத்திருக்கிறார்.
அகானே யமகுச்சி தன்வி சர்மாவை 21-14, 21-14 என்ற கேம்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சையது மோடி கோப்பைக்குப் பிறகு (2024) பிவி சிந்து தனது கோப்பைக் கனவு தாமதமாகிக் கொண்டே வருகிறது.
INTO THE SEMIS
Focused. Fearless. Fired up.
P. V. Sindhu powers into the semifinals of the Australian Badminton Open 2026. ✨ pic.twitter.com/U2FIZymiGF
— BAI Media (@BAI_Media) June 12, 2026
Australian Open Sindhu storms into semis; Tanvi crashes out
மூலதளம்: விளையாட்டு
Click the link above to read the full article on the original website.