English
The UN has issued a global warning about the “super El Niño” developing in the Pacific Ocean. How does El Niño, a natural phenomenon that occurs in the Pacific Ocean, affect the weather around the world?
Tanglish
Pasifik perungadalil erpattu varum 'Super El Nino' kurithu I.Naa sabai ulagaalaviya echcharikkaiyai viduththulladhu. Pasifik perungadalil erpadum or iyarkaiyaana nigazhvaana El Nino ulagam muzhuvadhilum ulla vaanilaiyai eppadi paadhikkiradhu?
Tamil
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் ‘சூப்பர் எல் நினோ’ குறித்து ஐ.நா சபை உலகளாவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஓர் இயற்கையான நிகழ்வான எல் நினோ உலகம் முழுவதிலும் உள்ள வானிலையை எவ்வாறு பாதிக்கிறது?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


