English
New Delhi: The Supreme Court has directed the Tamil Nadu government to respond within three weeks in a contempt of court case filed over the continuous delay in appointing the Tamil Nadu DGP. In the contempt petition filed by Chennai-based lawyer M. Veeraragavan on behalf of Kishore Krishnasamy, the court stated that before the current DGP's tenure ends, the list of names for the next DGP must be sent to the UPSC at least three months in advance. The Supreme Court also ruled in the Prakash Singh case that no state should appoint anyone as an interim DGP. The Tamil Nadu government has not complied with this order. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
Pudutelli: Tamilnadu DGP niyamanam thodarbaga thaakkal seyyappatta neethimandra avamathippu vazhakkil 3 vaarangalkkulla pathil alikka Tamilnadu arasukku uchcha neethimanram uththaravidduLLaadhu. Chennaiyach serntha Kishore Krishnasami saarbil vazhakkarinjar M.Veeraraghavan thaakkal seythulla neethimandra avamathippu vazhakkil, tharpodulla DGP pathavikkaalam mudiyum munnaare, adutha DGPkkaan peyar pattiyaalai UPSsikku kuraindhapatsham 3 maathangalkku mun anuppi vaikka vendum. Tharkaalaiga DGP ena yaaraiyum entha maanilamum niyamikka koodadhu enbap Prakash Singh vazhakkil uchcha neethimanram uththaravidduLLaadhu. Indha uththaravai Tamilnadu arasu amalpaduththuvillai. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி சார்பில் வழக்கறிஞர் எம்.வீரராகவன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதுள்ள டிஜிபி பதவிக்காலம் முடியும் முன்னரே, அடுத்த டிஜிபிக்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். தற்காலிக டிஜிபி என யாரையும் எந்த மாநிலமும் நியமிக்கக் கூடாது எனப் பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
Tamil
புதிய டிஜிபியை நியமிக்கும் விவகாரத்தில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: தமிழக டிஜிபி நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கிஷோர் கிருஷ்ணசாமி சார்பில் வழக்கறிஞர் எம்.வீரராகவன் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தற்போதுள்ள டிஜிபி பதவிக்காலம் முடியும் முன்னரே, அடுத்த டிஜிபிக்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும். தற்காலிக டிஜிபி என யாரையும் எந்த மாநிலமும் நியமிக்கக் கூடாது எனப் பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.
Click the link above to read the full article on the original website.