An entrepreneur who works as an Uber driver at night to help poor female students with their education

புதுடெல்லி: இந்​தி​ய தொழிலதிபரான நவ் ஷா அண்​மை​யில் பிஜி நாட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது உபேர் நிறு​வனத்​தின் ஒரு வாடகை காரில் ஏறி​னார். அந்​தக் காரை 86 வயதான முதியவர் ஓட்​டிச் சென்​றார். அப்​போது அவரிடம் ஓட்டுநர் பணி​யில் கிடைக்​கும் சம்​பளம் போது​மான​தா என்று கேட்​டுள்​ளார்.

அப்​போது​ அவர் கூறியது, தொழில​திபருக்கு ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது. அவர் சாதாரண ஓட்டுநர் அல்ல. பிஜி நாட்​டிலுள்ள மிகப்​பெரிய தொழில​திபர்​களில் ஒரு​வர். அவரது நிறு​வனம் ஆண்​டு​தோறும் ரூ.1,500 கோடி வர்த்​தகத்தை நடத்தி வரு​வது தெரிய​வந்​தது. அவரது பூர்​வீகம் இந்​தி​யா​ என்​பதும் தெரிய​வந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bihar Election 2025: Bihar election – first phase of voting today in 121 constituencies – News18 Tamil

Parents delighted to receive their son’s first salary: video goes viral on social media