Baijayant Panda to hold talks with Tamil Nadu BJP leaders today: efforts intensify to strengthen the NDA alliance

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு இன்​னும் சில மாதங்​களே உள்ள நிலை​யில், கட்​சிப் பணி​களில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரு​கின்​றன. திமுக கூட்​ட​ணி​யில் தற்​போது வரை எந்த மாற்​ற​மும் இல்​லாமல் அதே கூட்​டணி தொடர்ந்து வரும் நிலை​யில், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் அதி​முக மட்​டுமே இணைந்​துள்​ளது. பாமக, தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகள் கூட்​ட​ணியை உறுதி செய்​யாமல், தயக்​கம் காட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில், தமிழகத்​தில் உள்ள அனைத்து தொகு​தி​களுக்​கும் பாஜக சார்​பில் தேர்​தல் பொறுப்​பாளர்​கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே​போல், தமிழகத்​துக்​கான தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக தேசிய துணை தலை​வர் பைஜெயந்த் பாண்டா நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Fight over chicken curry: 15 injured at a wedding

Syndicate Appointment and Temple Party Infighting | Internal Saboteur Spy