English
If the Iran war has caused problems for everyone internationally, it has become a boon for some companies through increasing profits or sky-high stock prices.
Tanglish
iraan poor sarvadesa alavil anavarukkum sikkalkaLai eerpadutthiyirukkiradhu endraal, perugivaruM laabangkaL alladhu viNNait thodum pangu vilaikaL vaayilaaga, sila niruvanaangkaLukku oru varapprasaadamaaga amaindhulladhu
Tamil
இரான் போர் சர்வதேச அளவில் அனைவருக்கும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், பெருகிவரும் லாபங்கள் அல்லது விண்ணைத் தொடும் பங்கு விலைகள் வாயிலாக, சில நிறுவனங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.