English
The key reason for this remarkable victory was Urvil Patel. Facing only 23 balls, he scored 65 runs at a strike rate of 282.6. He matched the achievement of Jaiswal, who hit the fastest half-century in IPL history in just 13 balls.
Tanglish
Indha sirappumikka vettrikku migamukkiyakka kaaranamaaga amaindhaar Urvil Patel. 23 pandhugal mattume sandhitha avar, 282.6 endra strike rate-il 65 rangal vilaasinaar. 13 pandhugalil araisatham kadandhu IPL varalattrin adhivega araisatham aditha Jayswalin saadhanaiya avar saman seidhaar.
Tamil
இந்த சிறப்புமிக்க வெற்றிக்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தார் உர்வில் பட்டேல். 23 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர், 282.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 65 ரன்கள் விளாசினார். 13 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றின் அதிவேக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலின் சாதனைய அவர் சமன் செய்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.