தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

English

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்​தினம் வரை சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை அளவீடு செய்​யும் பணியை மேற்​கொண்​டனர். தொடர்ந்​து, அப்​பகுதி நேரடி சாட்​சிகளிட​மும் விசா​ரணை நடத்​தினர்.


Tamil

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்​தினம் வரை சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை அளவீடு செய்​யும் பணியை மேற்​கொண்​டனர். தொடர்ந்​து, அப்​பகுதி நேரடி சாட்​சிகளிட​மும் விசா​ரணை நடத்​தினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மரபை பேணிக்காப்பது ஆதீனங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

ராமேசுவரத்திலிருந்து மன்னாருக்கு படகில் சென்ற இலங்கை தொழிலதிபர் உட்பட 4 பேர் கடற்படையினரால் கைது