English
From the age of 12, Babar's life was filled with struggles. Despite facing failures many times, he never lost the eagerness to learn from each defeat.
Tanglish
12 vayathil irundhu Babarin vaazhkai sandhaigalal niraindhirundhathu. Pala murai tholviligaich sandhitha avar ovvoru tholviyilirundhum katruk kollavendum enra aarrvathai mattum vidavillai.
Tamil
12 வயதில் இருந்து பாபரின் வாழ்க்கை சண்டைகளால் நிறைந்திருந்தது. பல முறை தோல்விகளைச் சந்தித்த அவர் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை மட்டும் விடவில்லை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.