Loss of Rs. 5,265 crore due to Montha cyclone: Andhra Chief Minister Chandrababu Naidu reports

அமராவதி: ‘‘மோந்தா புய​லால் ஆந்​திர மாநிலத்​தில் ரூ.5,265 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது’’ என்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தெரி​வித்​தார்.

ஆந்​திர மாநிலம், நரசாபுரம் அருகே செவ்​வாய்க்​கிழமை நள்​ளிரவு மோந்தா புயல் கரையை கடந்​தது. இதன் தாக்​கத்​தால் ஆந்​தி​ரா​வில் பல மாவட்​டங்​களில் அதி​க​மான பயிர்​கள் நாசமடைந்​தன. நூற்​றுக்​கணக்​கில் கால்​நடைகள் இறந்தன. இன்​ன​மும் பிர​காசம், ஓங்​கோல், கோனசீ​மா, விசாகப்​பட்​டினம் ஆகிய மாவட்​டங்​களில் மக்​கள் வெள்ள பாதிப்​பால் தவித்து வரு​கின்​றனர். பலர் வீடு​களை இழந்து வாடு​கின்​றனர். முகாம்​களில் தங்க வைக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆந்​திர அரசு தரப்​பில் தலா ரூ.1,000 நிதி உதவி வழங்​கப்​பட்​டு, அத்​தி​யா​வசிய பொருட்​களும் இலவச​மாக வழங்​கப்​பட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

In Varanasi, a fine of Rs. 250 for spitting tobacco.

“Arrogant politics that creates enmity between Tamils and the people of Bihar” – Stalin condemns Modi