Pro Kabaddi final match today: Delhi vs Pune, a tough contest.

புதுடெல்லி: புரோ கபடி லீக் 12-வது சீசனின் இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி – புனேரி பல்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி தியாக ராஜ் உள்ளரங்க மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

8-வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற தபாங் டெல்லி நடப்பு சீசனில் லீக் சுற்றில் 2-வது இடம் பிடித்திருந்தது. குவாலிபயர் 1-ல் புனேரி பல்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை 34-34 என டை செய்திருந்தது. இதன் பின்னர் நடத்தப்பட்ட டை பிரேக்கரில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால்பதித்து இருந்தது. கேப்டன் அஷு மாலிக் தலைமையிலான அந்த அணி இந்த சீசனில் நெருக்கடியான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்திருந்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Abhishek Nair is the coach of Kolkata Knight Riders!

Young athlete dies after being hit by a ball in the neck