உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு

English

சென்னை: பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் உடற்​கல்வி ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு மூல​மாக, உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 நியமனம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நில​வரப்​படி, உடற்​கல்வி ஆசிரியர் பணி​யில் இருந்து உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகு​தி​யானவர்​களின் பெயர்ப் பட்​டியலை தயார்​ செய்து அனுப்ப வேண்​டும்.


Tamil

உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியலை அனுப்ப உத்தரவு

சென்னை: பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் பணிபுரி​யும் உடற்​கல்வி ஆசிரியர்​களுக்கு பதவி உயர்வு மூல​மாக, உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 நியமனம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

அதன்​படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நில​வரப்​படி, உடற்​கல்வி ஆசிரியர் பணி​யில் இருந்து உடற்​கல்வி இயக்​குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகு​தி​யானவர்​களின் பெயர்ப் பட்​டியலை தயார்​ செய்து அனுப்ப வேண்​டும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தொலைதூர படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் நாள் ஆட்டங்கள் ரத்து