திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தராகண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்

English

Dehradun: Kandhar village, located in the Janser-Pawar area of Uttarakhand state. Recently, a meeting of the elders of Palangudi community was held in this village where Palangudi people reside. At that time, restrictions were imposed on married women wearing gold jewelry during weddings and other family events. Accordingly, during weddings and similar occasions, married women are allowed to wear only a ring, nose pin, and mangalsutra made of gold. Wearing any other gold jewelry is prohibited. The village elders have informed that a fine of Rs. 50,000 will be imposed for violations. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Teradun: Uththarakand maanilam, Jaanser – Pawar bhaguthiyil ulladhu Kanthaar kiraamam. Pazhangudiyin makkal vasikkum inda kiraamathil sameebathil, pazhangudiyin thalaivargalin kootam nadaiperraadhu. Appodhu thirumanam marrum kudumba nigazhchigalil thirumanamaana pengal, thanga nagaigal aniya kattuppaadugal vidhikkappattana. Athanpadi, thirumanam pondra nigazhchigalil thirumanamaana pengal, thangathil kammal, mookkuthi, thaali aagiyavatrai mattum aniyalaam. Marrapadi aadamparamaana thanga nagaigalai aniya koodadhu. Meerinhal Ru.50,000 aparadham vidhikkappadum endru kiraama thalaivargal ariviththanar. Tamil thirumana nigazhchigalil pengal thanga nagaigal aniya kattuppaadu: Uththarakand kiraamathil vidhi meerinal Ru.50,000 aparadham Teradun: Uththarakand maanilam, Jaanser – Pawar bhaguthiyil ulladhu Kanthaar kiraamam. Pazhangudiyin makkal vasikkum inda kiraamathil sameebathil, pazhangudiyin thalaivargalin kootam nadaiperraadhu. Appodhu thirumanam marrum kudumba nigazhchigalil thirumanamaana pengal, thanga nagaigal aniya kattuppaadugal vidhikkappattana. Athanpadi, thirumanam pondra nigazhchigalil thirumanamaana pengal, thangathil kammal, mookkuthi, thaali aagiyavatrai mattum aniyalaam. Marrapadi aadamparamaana thanga nagaigalai aniya koodadhu. Meerinhal Ru.50,000 aparadham vidhikkappadum endru kiraama thalaivargal ariviththanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamiz


Tamil

English

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் – பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன. அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது. மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்று கிராம தலை​வர்​கள் அறி​வித்​தனர்.


Tamil

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் தங்க நகைகள் அணிய கட்டுப்பாடு: உத்தராகண்ட் கிராமத்தில் விதி மீறினால் ரூ.50,000 அபராதம்

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம், ஜான்​சர் – பவார் பகு​தி​யில் உள்​ளது கந்​தார் கிராமம். பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் இந்த கிராமத்​தில் சமீபத்​தில், பழங்​குடி​யின தலை​வர்​களின் கூட்​டம் நடை​பெற்​றது. அப்​போது திரு​மணம் மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்க நகைகள் அணிய கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.

அதன்​படி, திரு​மணம் போன்ற நிகழ்ச்​சிகளில் திரு​மண​மான பெண்​கள், தங்​கத்​தில் கம்​மல், மூக்​குத்​தி, தாலி ஆகிய​வற்றை மட்​டும் அணி​ய​லாம். மற்​றபடி ஆடம்​பர​மான தங்க நகைகளை அணிய கூடாது. மீறி​னால் ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படும் என்று கிராம தலை​வர்​கள் அறி​வித்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டிமேட் கணக்கில் டிஜிட்டல் மாயம்: ம.பி.யில் சில நிமிடங்கள் மட்டும் கோடீஸ்வரராக இருந்த வழக்கறிஞர்

21 மாவோயிஸ்ட்கள் சத்தீஸ்கரில் சரண்