Salman Khan is a terrorist: says Pakistan

புதுடெல்லி: இந்​தி நடிகர் சல்​மான் கான் தீவிர​வாதியாம் என பாகிஸ்​தான் அரசு கூறியுள்​ளது.

சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு நிகழ்ச்​சி​யில் இந்தி நடிகர்​கள் சல்​மான் கான், ஷாருக் கான், அமீர் கான் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் சல்​மான் கான் பேசும்​போது, “இப்​போது, இந்தி திரைப்​படத்தை இங்கு வெளி​யிட்​டால் அது சூப்​பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்​லது மலை​யாள திரைப்​படம் வெளி​யிட்​டாலும் பல நூறு கோடி வசூலாகும். ஏனென்​றால், இங்கு பலுசிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தான் என பல நாட்டு மக்​கள் பணி புரி​கிறார்​கள்’’ என்​றார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Food-for-plastic waste program: Prime Minister praises Chhattisgarh’s effort in Monkey Path speech.

Digital illusion in the Dimat account: Lawyer who was a billionaire for only a few minutes in Madhya Pradesh