நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் – அறிவிப்பை நாளை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்?

English

New Delhi: Officials have indicated that the Election Commission of India is likely to release a notification tomorrow regarding the nationwide process of revising the electoral rolls. Before announcing the date for the Bihar Legislative Assembly elections, the Election Commission had made revisions to the electoral rolls in that state. Through a process called Special Intensive Revision (SIR), the Election Commission stated that names of fake voters, those with dual voting rights, deceased individuals, and those infiltrating from abroad were removed, thereby cleansing the electoral rolls. The Election Commission announced that approximately 6.5 million names were deleted from the electoral rolls through this process.


Tanglish

English Pudutelli: Naadu thazhuviya alavil vaakkalar pattiyalai thiruthum seyalmuRai kuritha arivippai Indhiya theerthal aNaiyam naalai veliyaDa vaayppullaaga adhikaarigaL theriviththullanaar. Biharil sattapperavaith theerthal thethi arivippadharku munbaaga ammaNaLaththil vaakkalar pattiyalil Indhiya theerthal aNaiyam thirutham maerkkondadhu. Sirappu theevira thirutham (SIR) endra peyarilana inda seyalmuRai moolam poli vaakkaLargaL, irattai vaakkurimai kondirundhavargaL, maranamadaindhavargaL, veLinaadugaLil irundhu ooduruviyaLargaL aagiyorin peyargaL neekappattu vaakkalar pattiyal thuymappaDuththappattadhaa theerthal aNaiyam theriviththadhu. Indha seyalmuRaiyil sumaar 65 latcham vaakkaLargaLin peyargaL, vaakkalar pattiyalil irundhu neekappattadhaa theerthal aNaiyam ariviththadhu. Tamil Naadu thazhuviya vaakkalar pattiyal thirutham – arivippai naalai veliyaDa seerthal aNaiyam? Pudutelli: Naadu thazhuviya alavil vaakkalar pattiyalai thiruthum seyalmuRai kuritha arivippai Indhiya theerthal aNaiyam naalai veliyaDa vaayppullaaga adhikaarigaL theriviththullanaar. Biharil sattapperavaith theerthal thethi arivippadharku munbaaga ammaNaLaththil vaakkalar pattiyalil Indhiya theerthal aNaiyam thirutham maerkkondadhu. Sirappu theevira thirutham (SIR) endra peyarilana inda seyalmuRai moolam poli vaakkaLargaL, irattai vaakkurimai kondirundhavargaL, maranamadaindhavargaL, veLinaadugaLil irundhu


Tamil

English

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருந்தவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த செயல்முறையில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள்,

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


Tamil

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் திருத்தம் – அறிவிப்பை நாளை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம்?

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் வாக்காளர் பட்டியலை திருத்தும் செயல்முறை குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் மேற்கொண்டது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரிலான இந்த செயல்முறை மூலம் போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருந்தவர்கள், மரணமடைந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த செயல்முறையில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 15 ஏக்கரை தனியார் நிறுவனத்துக்கு அளிப்பதா? – அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

வைகை அணையில் இரண்டு குழந்தைகளுடன் தந்தை தற்கொலை