English
Due to the war with Iran, Donald Trump's top counterterrorism official has resigned from his position. The president has been urged to "change his decision." What are the allegations presented in the letter written to Trump?
Tanglish
Iraan udanaana porin kaaranamaaga, Donald Trumpin uyarmatta bayangaraavaadha ethirppu adhikaari thanadhu pathaviyai raajinaamaa seithuLLaar. Adhipar thanadhu "mudivai maattrikkolla vendum" endrum avar valiyuruththiyuLLaar. Trumpukku ezhuthiya kadidaththil munvaitha kutratchaattugal enna?
Tamil
இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது “முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டிரம்புக்கு எழுதிய கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.