English
Telangana police have reported that a young man, in anger over a young woman refusing to marry him, donated his HIV-infected blood.
Tanglish
Thannait thirumanam seiyya marutha ilam pennukku, kopathil H.I.V thotraal paathikkappatta thanadhu irathaththai ilaignar oruvar seluththiyathaaga Telangana kaavalthuraiyinargal theriviththullargal.
Tamil
தன்னைத் திருமணம் செய்ய மறுத்த இளம் பெண்ணுக்கு, கோபத்தில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட தனது இரத்தத்தை இளைஞர் ஒருவர் செலுத்தியதாக தெலுங்கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.