Is the luxury city Dubai at risk because of this?

English

Many future visitors are attracted by the image of Dubai's luxurious lifestyle: influencers post videos online of Western-style swimming pools, supercars parked outside five-star hotels, and tourists sunbathing on private beaches. But behind that image, another reality is hidden.


Tanglish

Aadambaramaana vaazhkai murai endra Dubaiyin bimbathaal pala varungala paarvaialargal eerkappadugirargal: Merkoorai neechal kulangal, aindhu natchaththira hotelgalukku veliye niruththappattulla soopar kaargal matrum thaniyaar kadarkaraigalil veyil kaayum sutrulaap payanigal inthooluyaanser inaiyaththil pathividugindranaar. Aanaal andha bimbaththirkup pinnal veraoru yathaartham maRaindhulladhu.


Tamil

ஆடம்பரமான வாழ்க்கை முறை என்ற துபையின் பிம்பத்தால் பல வருங்கால பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்: மேற்கூரை நீச்சல் குளங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள சூப்பர் கார்கள் மற்றும் தனியார் கடற்கரைகளில் வெயில் காயும் சுற்றுலாப் பயணிகளின் வீடியோக்களை இன்ஃப்ளூயன்சர்கள் இணையத்தில் பதிவிடுகின்றனர். ஆனால் அந்தப் பிம்பத்திற்குப் பின்னால் வேறொரு யதார்த்தம் மறைந்துள்ளது.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>Trump: “ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும்” – ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்</div>

The value of the Indian Rupee decreases due to the Iran war; what are the two main reasons?