English
In a case of theft of 4 kilograms of gold from a jeweler in Viluppuram, the Viluppuram district police arrested 4 people from Puducherry within 48 hours after reviewing over 2000 CCTV footage.
Tanglish
Vizhuppurathil nagai viyabariyidamirundhu 4 kilo thangam kollaiyadikkappatta vazhakkil, 2000-kum merpatta CCTV kaatchigalai aayvu seythu Pudhuchcheriyai serntha 4 perai 48 mani nerathirkul Vizhuppuram mavaattak kaavalthurai kaithu seythulladhu.
Tamil
விழுப்புரத்தில் நகை வியாபாரியிடமிருந்து 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேரை 48 மணி நேரத்திற்குள் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கைது செய்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.