Three people, including a woman, died in a collision between a car and a lorry.

கள்ளக்குறிச்சி: சென்​னை​யில் இருந்து டேங்​கர் லாரி ஒன்று நேற்று தார் லோடு ஏற்​றிக் கொண்டு சேலத்​துக்​குச் சென்று கொண்டிருந்​தது. கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்​டையை அடுத்த செம்​பியன்​மாதேவி மேம்​பாலத்​தில் சென்​ற​போது, ஓட்டுநர் துரை​ராஜ் லாரியை இடதுபுற​மாக திருப்​பிய​தாக கூறப்​படு​கிறது.

அப்​போது, கடலூர் பாதிரிக்​குப்​பத்​திலிருந்து சேலத்​துக்கு சென்று கொண்​டிருந்த கார், எதிர்​பா​ராத​வித​மாக டேங்​கர் லாரி​யின் பின்புறம் மோதி விபத்​துக்​குள்​ளானது. இதில், காரை ஓட்டி வந்த கடலூர் சந்​தோஷ், அவரது நண்​பர் சூரியகு​மார், சந்​தோஷின் பெரியம்மா பாக்​கியலட்​சுமி ஆகியோர் அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The schedule for the 10th and 12th public exams will be released on November 4?

I showed Palanisami the sprouted brinjal in the field: Explanation from a woman farmer from Thanjavur