Northeast monsoon to begin on October 16: Heavy rain likely in 26 districts including Chennai

சென்னை: தமிழகத்தில் நாளை (அக்.16) வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி – காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளில் தொடங்கக்கூடும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Increased water inflow due to rain: release of surplus water from Poondi and Puzhal reservoirs.

Rice for the month of November can be obtained at ration shops: Minister’s statement.