English
The water obtained from the Vaigai Dam near Andipatti is used as drinking water and for irrigation by people in five districts, including Theni and Madurai. The dam, which has a total capacity of 71 feet, currently has only 21 feet of water. Since that water has also turned dark green, the Drinking Water and Drainage Board’s warning, “Do not drink Vaigai Dam water,” has caused a major shock!
Tanglish
Aandipatti அருகே ulla Vaigai anaiyilirundhu kidaikkum neeraanadhu Theni, Madurai உள்ளிட்ட aindhu மாவட்ட makkalukku kudineeraagavum, paasanathirkum payanpadugiradhu. Mottham 71 adi kollavu konda anaiyil தற்பொழுது 21 adi mattume neer irukkiradhu. Andha neerum adar pachai niramaaga maariyulladhaal, 'Vaigai anai neerai kudikka vendaam' enru kudineer vadikaal vaariyam echchariththiruppadhu kadum adhirshtiyai erpattulladhu!
Tamil
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கிடைக்கும் நீரானது தேனி, மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு குடிநீராகவும், பாசனத்திற்கும் பயன்படுகிறது. மொத்தம் 71 அடி கொள்ளவு கொண்ட அணையில் தற்போது 21 அடி மட்டுமே நீர் இருக்கிறது. அந்த நீரும் அடர் பச்சை நிறமாக மாறியுள்ளதால், 'வைகை அணை நீரைக் குடிக்க வேண்டாம்' என குடிநீர் வடிகால் வாரியம் எச்சரித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.

