சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது

English

பத்​தனம்​திட்டா: கேரள மாநிலம் பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார​பால​கர் சிலைகள் மற்​றும் அதன் பீடத்​துக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னி கிருஷ்ணன் போற்​றி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. இந்த பணிக்​குப் பிறகு ஒப்​படைக்​கப்​பட்ட சிலை​யில் 4 கிலோ தங்​கம் மாய​மான​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த கேரள உயர் நீதி​மன்​றம், சிறப்பு புல​னாய்​வுக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.


Tamil

சபரிமலை தங்கம் மாயம்: முன்னாள் அதிகாரி கைது

பத்​தனம்​திட்டா: கேரள மாநிலம் பத்​தனம்​திட்டா மாவட்​டத்​தில் உள்ள சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார​பால​கர் சிலைகள் மற்​றும் அதன் பீடத்​துக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னி கிருஷ்ணன் போற்​றி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இந்த பணிக்​குப் பிறகு ஒப்​படைக்​கப்​பட்ட சிலை​யில் 4 கிலோ தங்​கம் மாய​மான​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த கேரள உயர் நீதி​மன்​றம், சிறப்பு புல​னாய்​வுக் குழுவை (எஸ்​ஐடி) அமைத்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பிரியங்கா காந்தி கோரிக்கை

நெல்லையில் அண்ணாமலைக்கு நற்பணி மன்றம்… திறப்பு விழாவுக்கு நயினாரையும் அழைக்கிறார்களாம்!