புதுச்சேரி: உடைந்து 4 ஆண்டுகளாகியும் புதிதாக செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையை கட்ட அரசு நடவடிக்கை எடுக்காததால் கனமழை பொழிந்தும் தேக்கி வைக்க முடியாமல் மழைநீர் கடலில் சேர்வது தங்களுக்கு கண்ணீரை வரவழைப்பதாக கிராம விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் செல்லிப்பட்டு – பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
Click the link above to read the full article on the original website.


