English
The 2026 T20 World Cup begins today (February 7). India and Sri Lanka are ready to host this grand tournament. With 20 teams competing, this series is sure to deliver many surprises. What is the status of the Indian team in this?
Tanglish
2026 Ti20 ulagak kopai indru (Pipravari 7) thodangugiradhu. Indiyavum, Ilankaiyum inda migap periya thodarai nadatha thayaragivittan. 20 anigal modhum indha thodarai nichchayam ovvoru pala aachariyangalaik kodukkalam. Idhil India aniyin nilai enna?
Tamil
2026 டி20 உலகக் கோப்பை இன்று (பிப்ரவரி 7) தொடங்குகிறது. இந்தியாவும், இலங்கையும் இந்த மிகப் பெரிய தொடரை நடத்த தயாராகிவிட்டன. 20 அணிகள் மோதும் இந்தத் தொடர் நிச்சயம் ஒவ்வொரு பல ஆச்சரியங்களைக் கொடுக்கலாம். இதில் இந்திய அணியின் நிலை என்ன?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.