Deadline to pay B.Ed. fees extended until August 27.

சென்னை: பிஎட். படிப்பில் சேர்ந்த மாணவர்​கள் தகுதி கட்​ட​ணத்தை ஆன்​லைனில் செலுத்த அக்.27 வரை காலஅவ​காசம் அளிக்​கப்​பட்​டுள்​ள​து.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக பதி​வாளர் (பொ) கே.​ராஜசேகரன் அனுப்​பி​ய சுற்​றறிக்​கை: 2025-26-ம் கல்வி ஆண்​டில் பிஎட். மற்​றும் பிஎட். (சிறப்​புக் கல்​வி) படிப்​பு​களில் சேர்ந்த மாணவர்​களின் தகுதி கட்​ட​ணங்​களை ஆன்​லைனில் செலுத்​த​வும், சான்​றிதழ்​களை பதிவேற்​றம் செய்​ய​வும் அக்.27-ம் தேதி வரை அவகாசம் நீட்​டிக்​கப்​படு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

4,484 special buses are operating today to facilitate the return of those who went to their hometowns for Diwali to Chennai.

Appointment of monsoon monitoring officers for 12 districts including Kanchipuram and Chengalpattu