டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம், ஜான்சர் – பவார் பகுதியில் உள்ளது கந்தார் கிராமம். பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சமீபத்தில், பழங்குடியின தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்க நகைகள் அணிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் திருமணமான பெண்கள், தங்கத்தில் கம்மல், மூக்குத்தி, தாலி ஆகியவற்றை மட்டும் அணியலாம். மற்றபடி ஆடம்பரமான தங்க நகைகளை அணிய கூடாது. மீறினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று கிராம தலைவர்கள் அறிவித்தனர்.
Click the link above to read the full article on the original website.


