41 people died in the stampede incident: CBI officers question traders in Velusamipuram.

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்​தினம் வரை சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, 3-டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை அளவீடு செய்​யும் பணியை மேற்​கொண்​டனர். தொடர்ந்​து, அப்​பகுதி நேரடி சாட்​சிகளிட​மும் விசா​ரணை நடத்​தினர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Preserving tradition is subjugation: Governor R.N. Ravi’s praise speech

Four people, including a Sri Lankan businessman who traveled by boat from Rameswaram to Mannar, were arrested by the Navy.