சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான சமீபத்திய ஆய்வு ஒன்று, ‘ஹரப்பாவின் வீழ்ச்சி என்பது பேரழிவை ஏற்படுத்திய ஒரு நிகழ்வால் ஏற்படவில்லை, மாறாக தொடர்ச்சியான மற்றும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நீடித்த வறட்சியால் நிகழ்ந்தது,” எனத் தெரிவித்துள்ளது.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.