Clash with Australia again today: Indian team enters the field in a tight contest for victory

அடிலெய்டு: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி வெற்றி நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது. ஏனெனில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும்.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் பெர்த்​தில் நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இதனால் இந்​திய அணி தொடரில் 0-1 என பின்​தங்கி உள்​ளது. இந்​நிலை​யில் இரு அணி​களும் 2-வது போட்​டி​யில் இன்று அடிலெய்​டில் மோதுகின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Consumers allowed to purchase transformers: Electricity board arranges to avoid delays

Rabada – Senuran Muthusamy duo shines: South African team scores 404 runs