English
Following U.S. President Donald Trump's visit to China, Russian President Vladimir Putin will travel to China on Tuesday for a two-day official state visit.
Tanglish
Amerikka athipar Donald Trump, Seenaavukku payanam merkondathai thodarnthu, Rashya athipar Vladimir Putin sevvaaykkizhamai andru Seenaavukku irandu naal arasu murai payanamaaga chellavullaar.
Tamil
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செவ்வாய்க்கிழமை அன்று சீனாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகச் செல்லவுள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.