English
As ways to earn income become unstable, many middle-class people are resorting to risky methods to manage their expenses and earn money.
Tanglish
Varumaanam eettuvatharkana vazhigal nilaiyatradhaga maari varuvathal, naduththara varkkaththaich serntha palarum thangal selvugalais samaalikkavum panam sampaadhikkavum apayam niraindha vazhimuraigalai naadi varugindranar.
Tamil
வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் நிலையற்றதாக மாறி வருவதால், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் செலவுகளைச் சமாளிக்கவும் பணம் சம்பாதிக்கவும் அபாயம் நிறைந்த வழிமுறைகளை நாடி வருகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.