“Why do I have this pain and suffering?”: The cry of a 15-year-old girl who was subjected to gang sexual abuse.

English

The girl, speaking anonymously along with her family, said that the judge's verdict seemed to convey both that "the actions of those children were not right" and at the same time, "since they were still children, it appeared to be justified in the eyes of the law."


Tanglish

thanathu kudumbaththinarudan inainthu peyar kurippidamal pesiya andhach sirumi, neethipathiyin theerppaanadhu, "andhach siruvargal seitha seyal sariyanadhu alla enbadhu pondrum, adhe samayam avargal innum siruvargalagaave irundhadhaal sattaththin paarvaiyil adhu sariyanadhu enbadhu pondrum thonrumaaru seithuvittadhu," endru koorinaar.


Tamil

தனது குடும்பத்தினருடன் இணைந்து பெயர் குறிப்பிடாமல் பேசிய அந்தச் சிறுமி, நீதிபதியின் தீர்ப்பானது, “அந்தச் சிறுவர்கள் செய்த செயல் சரியானது அல்ல என்பது போன்றும், அதே சமயம் அவர்கள் இன்னும் சிறுவர்களாகவே இருந்ததால் சட்டத்தின் பார்வையில் அது சரியானது என்பது போன்றும் தோன்றுமாறு செய்துவிட்டது,” என்று கூறினார்.

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

“Clinging to the position through the back door” – Tamilisai Soundararajan condemns Manickam Thakur

தென்காசி: காவல் நிலையத்தில் விஷம் குடித்த விவசாயி – இன்ஸ்பெக்டர் மீது வழக்குப் பதிவு