English
India has signed an agreement to sell BrahMos supersonic missiles to Vietnam.
India’s Defence Secretary Rajesh Kumar Singh said this while answering questions during the Shangri-La Dialogue security summit held in Singapore last Saturday.
Tanglish
Viyatnaamukku BrahMos supersonic aevukanaiyai virpanai seivadharkaana oppandhaththil Indiyaa kaiyezhuththittulladhu.
Singappooril kadandha sanikkizhamai nadaiperra Shangri-La uraiyaadal (Shangri-La Dialogue) enum paadhugaappu uchchi maanaattinpodhu, kelvikalukku badhilalikkaiyil Indiyaavin paadhugaappuch seyalalar Raajesh Kumar Singh idhu kuriththu theriviththaar.
Tamil
வியட்நாமுக்கு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஷங்ரி-லா உரையாடல் (Shangri-La Dialogue) எனும் பாதுகாப்பு உச்சி மாநாட்டின்போது, கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இது குறித்து தெரிவித்தார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

