Who is this ‘Astrologer’ Rathan Pandit? Why was he removed on the very day he was appointed as Vijay’s special officer?

English

The Tamil Nadu government has canceled the appointment of astrologer Rathan Pandit Vetri Vel as a special officer to oversee the Chief Minister's political affairs. Who is this Rathan Pandit Vetri Vel? Why was his appointment revoked within 24 hours?


Tanglish

Mudalamaichcharin arasiya vivakaarangalai gavanippatharkaaga sirappu aluvallaraaga niyamikappatta Jothidar Rathan Pandit Vettrivelin niyamanathai Tamilnadu arasu rathu seythulladhu. Yaar indha Rathan Pandit Vettrivel? 24 manineraththukkuL avarudaiya niyamanam vaapas perappattadhu en?


Tamil

முதலமைச்சரின் அரசியல் விவகாரங்களை கவனிப்பதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. யார் இந்த ராதன் பண்டிட் வெற்றிவேல்? 24 மணிநேரத்துக்குள் அவரது நியமனம் வாபஸ் பெறப்பட்டது ஏன்?

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

<div>விஜயபாஸ்கர் கோட்டையில் வேலுமணியின் `ஆள்’ – எடப்பாடியால் என்ட்ரி ஆகும் வி.பழனிவேல் பின்னணி என்ன?</div>

Video: A mother holding her deceased daughter’s hand again – made possible by organ donation